புதுச்சேரி இ.சி.ஆர் மின் பாதையில் பராமரிப்பு மேற்கொள்ள இருப்பதால் நாளை (10-06-2024) கீழ்க்கண்ட இடங்களில் பகல் 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்;
மகாலட்சுமி ஐயர் நகர்,வி.பி சிங் நகர்,கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம் ஒரு பகுதி, மீனட்சிபெட் ஒரு பகுதி, வீமன் நகர் ஒரு பகுதி, அமிர்தா நகர், திலாசுபேட்டை, ஞானதியாகு நகர்,தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ஒரு பகுதி, கவுண்டன்பாளையம், காந்தி நகர் ஒரு பகுதி, கஸ்துாரிபாய் நகர், பேட்டையான்சத்திரம், திலகர் ஒரு பகுதி, தெற்கு இ.சி.ஆர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், வடக்கு கிருஷ்ணாநகர் சலவையாலர் நகர், சேத்திலால் நகர், மடுவுப்பேட், மேற்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர்,அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக