முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொள்ளைப்புற நியமனம்! ஆளுநரை கேள்வி கேட்கும் சுவாமிநாதன்.!

மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் , அனைத்து பணி நியமனமும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செய்யப்பட வேண்டும் என்று கூறும் மாண்புமிகு புதுவை துணைநிலை ஆளுநரும் தலைமைச் செயலரும் கொள்ளைபுறமாக அரசு உதவி வழக்கறிஞர் பணி நியமனம் செய்து புதுச்சேரி மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்குவது நியாயமா? புதுவை அரசு தனக்காக வாதிட சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம். அவ்வாறு அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யும் போது, புதுவை சட்டத்துறை பணி நியமன விதிகள் படியே, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில் நிரப்புவார்கள் அதில் உள்ள பதவிகள், 1.Government pleader, 2.Government pleader (CAT)3.Additional Government pleader, 4.public procecuter5. Additional public prosecutor6.Government Advocate7.special Government pleader.இது மட்டும்தான் சட்ட விதிகளுக்குட்பட்டு நிரப்ப பட வேண்டிய பதவி. ஆனால் சட்டத்துக்கு முரணாக புதுவை கவர்னர் புதிதாக To Assitting Goverment pleader என ஒரு பதவி உருவாக்கி அதில் ஒருவரை வைத்துள்ளனர். அந்த பதவி சட்டவித...