புதுச்சேரி அரசு மின்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையில் சில கட்டுமான பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (07-12-2023) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்காணும் இடங்களிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்படுகிறது.
காமராஜ் சாலை(பகுதி ) சித்தன்குடி (ஸ்ரீனிவாசா குடியிருப்பு மற்றும் சாணக்கியா குடியிருப்பு) வள்ளலார் சாலை(பகுதி) பிருந்தாவனம்(பகுதி )சாந்தி நகர், சாரதி நகர், இளங்கோ நகர்,நேரு நகர், எல்லையம்மன் கோவில் வீதி, ராஜீவ் காந்தி நகர் திருவள்ளுவர் சாலை(பகுதி)லெனின் வீதி (பகுதி) பெருமாள் நகர் (பகுதி) கொசப்பாளையம் (பகுதி), சாத்தானை வீதி ,சக்தி நகர் ,புது சாரம் ,பழைய சாரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக