நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களின் விவரம்;
புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 43), புதுச்சேரி கொம்பாக்கம் சிவசங்கர் (வயது 23), புதுச்சேரி கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 23), புதுச்சேரி தனத்து மேடு வெங்கடேஷ் (வயது 25),கடலூர் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப் (வயது 24), புதுச்சேரி கோர்கார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 23), புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 26) ஆகிய 7 பேர்.
கருத்துகள்
கருத்துரையிடுக