புதுச்சேரியில் பழைய ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 20-01-2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 2.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைப்படுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
சோனியாகாந்தி நகர், பாரதிபுரம் ஒருபகுதி. ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினிநகர் ஒருபகுதி, கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, லோகுநகர், சீனுவாசபுரம், வீமன் நகர் ஒரு பகுதி, புஷ்பா நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி ஒருபகுதி
ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர் ஒருபகுதி, பாக்கமுடையான்பேட்,செயின்பால்பேட், முத்துலிங்கபேட், கொட்டுப்பாளையம், புதுப்பேட், இலாசுப்பேட்டை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதிநகர் ஒருபகுதி, மகாவீர் நகர் ஒருபகுதி
குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் &விரிவாக்கம், அவ்வைநகர் ஒருபகுதி. பெசன்ட் நகர், தில்லைகண்ணு நகர், அசோக் நகர் ஒருபகுதி, ஏர்போர்ட் ரோடு ஒருபகுதி, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், உயர் மற்றும் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக