ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வருகிற சனிக்கிழமை புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் தலைமையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், உணவு வழங்கல் துறை அமைச்சர் த சாய் ஜெ சரவணன் குமார், பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர்,
முதலமைச்சர் த ரங்கசாமி அவர்களின் இல்லத்திற்கு சென்று அக்கார்ட் ஹோட்டலில் (2/7/2022) சனிக்கிழமை நடைபெற உள்ள ஜனாதிபதி வேட்பாளர் உடனான கூட்டத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழ் வழங்கினார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக