ராகுல் காந்தி தேசிய பேரவை மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாகே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரமத் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
ராகுல் காந்தி தேசியப் பேரவை மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாகே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரமத் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.ஈ சேகர் தலைமையில், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பிரபு முன்னிலையில்,நைனார்மண்டபம் ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் தங்கமணி, சரவணன் ,RE வாசுதேவன், மாநில இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பாபுலால், உருளையன்பேட்டை வட்டாரக் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவி சாந்தி, புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆனந்த் பாபு, முதலியார்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் செயலாளர் ஆனந்த், முதலியார்பேட்டை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகிலன், மாவட்ட செயலாளர் சேகரன், முதலியார்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் செயலாளர்கள் கண்ணன், செந்தில்குமார் , முதலியார்பேட்டை தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், முதலியார்பேட்டை தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜா,மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சேகர், விஜயராஜ், சக்கரவர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இரா.சரவணன்
செய்தியாளர்
9994033320
கருத்துகள்
கருத்துரையிடுக