முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வெங்கடாஜலபதி தலைமையில், ட்ரீம் மனநல மையத்தில் கேக் வெட்டி அறுசுவை உணவு வழங்கப்பட்டது
புதுச்சேரி பிரத்தியங்கா காளி கோயில் அருகே உள்ள ட்ரீம் மனநல மையத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வெங்கடாஜலபதி ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி,மனநல மையத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ட்ரீம் மனநல மையத்தின் நிறுவனர் ரவி வர்மா, மேலாளர் முருகன்,காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பாலா ,பெருமாள் ,குமார்,பாபு ,மூர்த்தி மற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக