உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்
புதுச்சேரி பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் குடிநீர் வழங்கல் பிரிவு மூலம், உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியான முடக்கு மாரியம்மன் கோயில் தெரு, புதுத்தெரு, பகவத்சிங் வீதி, கருணாநிதி வீதி, கல்வே பங்களா ஆகிய பகுதிகளில் ரூபாய்.15 லட்சம் செலவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானாந்தம், பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு உதவி பொறியாளர் வாசு, இளநிலைபொறியாளர் வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் மனித நேய மக்கள் சேவை இயக்க பொது செயலாளர் விநாயகம், தொழிலதிபர் ஆனந்த்குமார் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மனித நேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான ராமலிங்கம், கலியன், சிவராஜ், தங்கராஜ், குணசேகரன், வேலாயுதம், ஆதி, கோவிந்தராஜ், குப்புசாமி, சுந்தர்ராஜ், ஜெயராஜ், கராத்தே சுந்தர்ராஜ், வாசு, கோபால் , DS. மணி, வினோபா, ரெனோ, சேகர், ஒம்சக்தி விநாயகம், பாபு (எ) வேல்முருகன், பழனி, கணேசன், கைலாஷ், சாமிநாதன், தங்கராஜ், ரகுபதி, செல்வம், ராஜப்பாண்டியன்,முரளி வசந்த், சபுருல்லா,ஜோதி, ரவி, பிரேமராஜ், முருகன், செல்வம், வின்சென்ட், சிட்டிபாபு, மணி, தக்ஷிணாமூர்த்தி, செல்வராஜ், ராஜா, தமிழ், ஜான், விஜி, தமிழ், அருண், படையப்பா, சஞ்சய், குரு, பிரவின், இலியாஸ்பாய், சண்முகம், அம்புரோஸ், சிவா, சிவராமன், சுரேஷ்,ராஜா, சசி, ஸ்ரீதர், ஷியாம், ஹரிஷ், ஜான்சன், பெர்னர்டு, ரகுநாதன், பிரகாஷ் , விஸ்வநாதன், செல்வம், இளங்கோ, புகழ், அண்ணாதுரை, உதி, குமார், செல்வம்,வெங்கடேசன், வினோத், மணிகண்டன், பிரபு, தர்மேஷ், தினேஷ், பழனி, மணிகண்டன், காமராஜ், ரமேஷ், மாரிமுத்து, பாரதி, மணிகண்டன், சசி, கலையரசன், கார்த்திகேயன் மற்றும் இயக்க மகளிர்கள்.. புவனேஸ்வரி, அமுதா, வேளாங்கண்ணி, சரஸ்வதி, ரேவதி, சத்யா மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊர் பெரியவர்களும் அப்பகுதியை சேர்ந்த ஊர் பொது மக்களும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக