புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டணத்தை உயர்த்தி மாநில அரசு உத்தரவு
0 - 100 யூனிட் வரையிலான கட்டணம்
1.56-ல் இருந்து 1.90 ஆக உயர்வு
101 - 200 யூனிட் வரையிலான கட்டணம்
2.60-ல் இருந்து 2.75 ஆக உயர்வு
கருத்துகள்
கருத்துரையிடுக