புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 165 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 127 நபர்களுக்கும், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 6 பேர் என மொத்தமாக 165 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக