புதுச்சேரி -வில்லியனூர் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (29-06-2022) காலை 9:00 மணி மதியம் 2 மணி வரை நகர பகுதிகளான, கடற்கரை சாலை முதல் எல்லைப் பிள்ளை சாவடி வரை மற்றும் அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.
கருத்துகள்
கருத்துரையிடுக